வடமதுரையில் காங். , ஓட்டுச்சாவடி முகவர் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார்.
வட்டார தலைவர்கள் ராஜரத்தினம், தர்மர், கோபால்சாமி முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன், பொது செயலாளர் கோவிந்தராஜ், கவுன்சிலர் சுப்பிரமணி பங்கேற்றனர்.