மின்விளக்குகளால் ஜொலிக்கும் வேணுகோபால சாமி கோவில்

75பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் மலைக்கோவிலின் உப கோவிலான பட்டத்து விநாயகர் கோவில் அருகில் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதற்கால வேள்வி மங்கல இசையுடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. இந்நிலையில் கோவில் வெளியில், திருக்கோவில் சார்பாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி