விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அடியனூத்து ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்று 100 நாள் வேலை கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி