நத்தம் அருகே விபத்தில் 3 பேர் படுகாயம்

6228பார்த்தது
நத்தம் அருகே விபத்தில் 3 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவமூர்த்தி (55). மனைவி ராஜாத்தி (45), பேரன் பவினேஷ் உடன் இரு சக்கரத்தில் பரளிபுதுார் டோல்கேட் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. மூவரும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த சிவமூர்த்தி மதுரை அரசு மருத்துமனை, மற்றவர்கள் நத்தம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி