தோனியின் ஆட்டத்தை ஏற்க முடியாது - முன்னாள் வீரர் விமர்சனம்

64பார்த்தது
தோனியின் ஆட்டத்தை ஏற்க முடியாது - முன்னாள் வீரர் விமர்சனம்
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கான போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி டெல்லியிடம் வீழ்ந்தது. இருந்தபோதிலும் கடைசி ஓவர்களில் தோனியின் ஆட்டம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், தோனியின் ஆட்டத்தை என்னால் ஏற்க முடியாது என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் விமர்சித்துள்ளார். தோனி நிறைய பந்துகளை வீணடித்தார். நிறைய டாட் கொடுத்தார். என்னுடைய பார்வையில் இது சரியாக இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி