தர்மபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கர்த்தானூரில், கே. ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் மற்றும் வாணியாறு அணை இடதுபுற பாசன வாய்க்கால் நீட் டிப்பு திட்டம் ஆகியவற்றை உடன டியாக செயல்படுத்தக்கோரி, தமி ழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பா. ஜ. , சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வரத ராஜன் தலைமை வகித்தார். பா. ம. க. , மாநில உழவர் பேரியக்க செயலாளர்வேலுசாமி பேசினார்.
இத்திட்டம் நிறைவேற்றட் பட்டால் கடத்துார் ஒன்றியத்திலுள்ள மணியம்பாடி, ராணிமூக்கனார், சிந்தல்பாடி, கர்த்தானார், ராமியணஅள்ளி, தென்கரைகோட்டை தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி தாதனுார், குருபரஅள்ளி, புட்டிரெட டிப்பட்டி உள்பட, 16 பஞ். , களி உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாட நிலங்கள் பாசன வசதி பெரும் எனவே, தமிழக அரசு உடனடியாக இத்திட்டங்களை செயல்படுத்த வலிய றுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.