தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் நேரு யுகேந்திரா மற்றும் ஸ்ரீகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வு கல்வி கருத்தரங்கம் மற்றும் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புறையாற்றினர். மேலும் இவ்விழாவில் மருத்துவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.