தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி கடத்தூர் மேற்கு ஒன்றியம் ஓசஅள்ளி ஊராட்சி கோடியூர் பகுதியில் PMGYS திட்டத்தின் கீழ் தார்சாலை, மற்றும் கடத்தூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி செப்டம்பர் 21 காலை தொடங்கி வைத்தார்.