கடத்தூரில் 4. 86 வெற்றிலை விற்பனை

60பார்த்தது
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில், வாராந்தோறும் ஞாயிற் றுக்கிழமையில் வெற் றிலை சந்தை நடைபெ றுவது வழக்கம். நேற்று கூடிய சந்தையில் தர்ம புரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். இங்கு மணியம்பாடி, குட் நல்ல குட்டலஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர்முத்தனூர், கேத்திரெட் டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி, காவே ரிபுரம் மற்றும் அதன் சுற் றுவட்டார இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைசேர்ந்த விவசாயிகள் வெற் றிலையை விற்பனைக்காக கொண்டு வந்தனர். கடந்த வாரம் ஒரு மூட்டை வெற் றிலை 128 கட்டுகளைக் கொண்டது ஆரம்ப விலை₹15 ஆயிரம் முதல் அதிக பட்சம் ₹25, 000 வரை விற்ப னையானது.
நேற்று நடந்த சந் தையில் ஆரம்ப விலை ₹13, 000 முதல் அதிகபட் சம் ₹18, 000 ஆயிரத்துக்கு விற்பனையானது. வரத்து அதிகமானதால், கடந்த வாரத்தை காட்டிலும் வெற்றிலை மூட்டைக்கு ₹7000 விலை குறைந்தது.
27க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்பனையானது. தற் போது, மழையால் வெற் றிலைக் கொடி நன்கு வளர்ந்து வருவதால் வெற்றிலை வரத்து அதிக ரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ₹4. 86 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையா னது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி