அரூர்: விரட்டி பிடித்த போலீசார்..மீட்கப்பட்ட...!

4515பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் புது காலனி பகுதியைச் சேர்ந்த 14வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் தீப்பொறி என்கின்ற திருப்பதி. இவர் அரூர் அருகே உள்ள ஒயின்ஷாப் குரங்கு பள்ளம் அருகே சாய்குமார் என்பவரின் செல்போனை எடுத்துக் கொண்டு ஓடிய போது பணியில் உள்ள போலீசார் அவரை பிடித்து அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்பிலான இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தார்.

இது குறித்து ஜோதிமணி என்பவர் அளித்த புகாரின் படி இன்று வழக்கு பதிவு செய்து தீப்பொறி என்கின்ற திருப்பதியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

டேக்ஸ் :