டூவிலர் மோதி வாலிபர் பலி

73பார்த்தது
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் சுங் கச்சாவடி அருகே நாராயணபுரம் பிரிவு சாலையில், டூவீலர் மோதி 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்தார். இதன்பேரில், விரைந்து வந்த போலீ சார் சடலத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவம் னைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத் தில் இறந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி