108 ஆம்புலத்திற்கு வழி விடாத பொதுமக்கள் கூட்டம்..!

70பார்த்தது
தருமபுரி வள்ளலார் மைதானத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்துள்ளதால் தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் பெருவெள்ளம் போல் கூட்டம் குவிந்ததால் அவசரத்துக்கு 108 ஆம்புலன்ஸ் கூட வழி விடாமல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் சாலையில் சூழ்ந்துள்ளனர். இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் திக்கி திணறி சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி