துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்

58பார்த்தது
துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சிஎம்சி மருத்துவமனை அலுவலக மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு நேற்றிரவு (ஆகஸ்ட் 10) கொலை மிரட்டல் வந்துள்ளது. கொலை மிரட்டல் வந்ததை அடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி