அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' : ஸ்டாலின்

366பார்த்தது
அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' : ஸ்டாலின்
அன்பிற்கினிய நண்பர் சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' என்று ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட முதல்வர் ; அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன். #HBDSuperstarRajinikanth. என்ற ஹாஷ்டாக் உடன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி