விருத்தாசலம்: ஒரே நாளில் 1699 மூட்டை குவிந்தது
By Kalai 581பார்த்ததுவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.
இந்த நிலையில் மணிலா வரத்து 700 மூட்டை, எள் வரத்து 250 மூட்டை, நெல் வரத்து 230 மூட்டை, உளுந்து வரத்து 100 மூட்டை, பச்சை பயிர் வரத்து 15 மூட்டை, கம்பு வரத்து 17 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 1 மூட்டை, வரகு வரத்து 25 மூட்டை, தட்டை பயிர் வரத்து 5 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 20 மூட்டை, நரிபயிறு வரத்து 20 மூட்டை, ஆமணக்கு வரத்து 1 மூட்டை, மல்லி வரத்து 15 மூட்டை என மொத்தம் 1699 மூட்டை வந்துள்ளது.