விருத்தாசலம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

1074பார்த்தது
கடலூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்க்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ கணேசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மேலிட பொறுப்பாளர்கள் ராஜ்குமார் 5000 மாவட்ட செயலாளர்கள் பரா நீதி வள்ளல் திராவிட மணி சட்டமன்ற தொகுதி நேரிட பொறுப்பாளர்கள் சத்தியவாடி பாஸ்கர் பூக்கடை ரவி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you