முதனை: செம்பையனார் கோவிலில்‌ யாக பூஜை

58பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் முதனை கிராமத்தில் எழுந்தருளித்திருக்கும் முதுகுன்றீஸ்வரர் செம்பையனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை (12. 6 2024) காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை அரசு அதிகாரிகள் முதனை கிராம முக்கியஸ்தர்களுடன் யாக பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி