விருத்தாசலத்தில் கண் சிகிச்சை முகாம்

64பார்த்தது
விருத்தாசலத்தில் கண் சிகிச்சை முகாம்
மஹாவீர் ஜெயந்தி விழா முன்னிட்டு விருத்தாசலம் லயன்ஸ் சங்கம் மற்றும் ஸ்ரீஜெயின் ஜுவல்லரி கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவனை மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய 97 வது கண் சிகிச்சை முகாம் இன்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி