விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் மேம்பாலம் கட்டும் பணி.

66பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கல்லூர் கூட்டு சாலையில் சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் சிறிது போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி