அமைச்சர் கணேசன் தேர்தல் பிரச்சாரம்

53பார்த்தது
அமைச்சர் கணேசன் தேர்தல் பிரச்சாரம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களூர், கிழக்கு, வடக்கு ஒன்றியம் பகுதியில் மக்களிடம் கை சின்னத்திற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி