வேளாண் பட்ஜெட் குறித்து பண்ருட்டி எம்எல்ஏ பேட்டி

81பார்த்தது
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேரவைக்கு வாசித்தளிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்தும் சேர்க்கப்பட வேண்டியவைகள் குறித்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம். எல்‌. ஏ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி