அண்ணாகிராம திமுக ஒன்றிய செயலாளர் வாழ்த்து தெரிவிப்பு

62பார்த்தது
அண்ணாகிராம திமுக ஒன்றிய செயலாளர் வாழ்த்து தெரிவிப்பு
பாராளுமன்ற தேர்தலில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் M. K விஷ்ணு பிரசாத்தை பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் வி. கே வெங்கட்ராமன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.