காடாம்புலியூர்: இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

78பார்த்தது
தி. மு. க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் காடாம்புலியூர் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி