பண்ருட்டியில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

63பார்த்தது
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் பண்ருட்டியில் இன்று இரவு நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி