கடலூர்: நாளை பவர் கட்

5373பார்த்தது
கடலூர்: நாளை பவர் கட்
கடலூர் மாவட்டம் கோரணப்பட்டு துணைமின் நிலையத்தில் நாளை (ஜனவரி 5) பராமரிப்புப் பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோரணப்பட்டு, கோ‌. சத்திரம், ஆயிப்பேட்டை, வேகாக்கொல்லை, காட்டுவேகாக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி