நெய்வேலி: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

72பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி இன்று கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கடலூர் மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் என். எல். சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி