குறிஞ்சிப்பாடியில் பூண்டு விலை குறைவு

60பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் பூண்டு ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது குறிஞ்சிப்பாடி பகுதியில் ஒரு கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஹோட்டல் நடத்துபவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :