பள்ளியில் புரொஜெக்டர் பொருந்தும் பணி

79பார்த்தது
பள்ளியில் புரொஜெக்டர் பொருந்தும் பணி
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று ப்ரொஜெக்டர் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு எளிய முறையில் புரொஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட உள்ளது. இதனால் மாணவ மற்றும் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.