கருங்குழி: மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் பணி தொடக்கம்

84பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குழி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையின் சார்பாக மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கு துவக்குதல் நிகழ்ச்சியும் மற்றும் விவசாய பெருமக்களுக்கு வேளாண் துறை சார்ந்த இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு விவசாய பெருமக்களுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட கல்வி குழு தலைவருமான சிவக்குமார், தோட்டக்கலை துறையின் இயக்குனர், வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி