கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூவராக சுவாமி கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு முன்னிட்டு நேற்று இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.