கடலூர்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

58பார்த்தது
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருந்து கிடங்கு எதிரே உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதுடன் தண்ணீரும் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இச்சாலையை உடனடியாக சீரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி