கொளக்குடி கிராமத்தில் விசிக தலைவர் வாக்கு சேகரிப்பு

3306பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி புவனகிரி ஒன்றியம் கொளக்குடி கிராமத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். வாக்கு சேகரிக்க வந்த திருமாவளவனுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி