புவனகிரி எம்எல்ஏ மகளிர் தின வாழ்த்து தெரிவிப்பு

59பார்த்தது
புவனகிரி எம்எல்ஏ மகளிர் தின வாழ்த்து தெரிவிப்பு
அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் பெண்மையைப் போற்றுவோம் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி