கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரம் நோக்கி 20 றகும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தடம் எண் 10 B பேருந்தை பத்திரக்கோட்டையை சேர்ந்த சிவக்குமார் வயது 47 என்பவருக்கு புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தம் அருகே திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் புவனகிரி பேருந்து நிலையம் வரை பயணிகளுடன் வலியோடு பேருந்தை இயக்கி வந்து புவனகிரி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுனர் சிவகுமாரை மருத்துவ சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.