பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக புகார் பதிவு

59பார்த்தது
பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக புகார் பதிவு
பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம்
புகார் பதிவு செய்துள்ளது. தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில், கொலை நடந்த பள்ளியில் வாட்ச்மேன் இல்லை என்றும் நுழைவு கேட் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை செயலாளருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி