தபால் நிலையத்தில் தம்பதியர் ஜாயின்ட் அக்கவுண்ட் திறந்தால் மாதம் ரூ.9250 வட்டி கிடைக்கும். அதன்படி, முதலீடு திட்டத்தின் கீழ், தம்பதியர் இணைந்து ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்தால், 5 வருடங்களுக்கு மாதம் ரூ.9250 வட்டி கிடைக்கும். 5 வருடம் முடிந்ததும், நீங்கள் செலுத்திய ரூ.15 லட்சம் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். இது மத்திய அரசின் கீழ் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் அரசு திட்டமாகும். இதில், முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.