வால்பாறை. இந்திய வரைபடம் போல் காட்சியளிக்கும் நீரார் அணை.

82பார்த்தது
வால்பாறை. இந்திய வரைபடம் போல் காட்சியளிக்கும் நீரார் அணை.
கோவை மாவட்டம் வால்பாறை மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஏழாவது சொர்க்கம். வால்பாறை அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வற்றிய நிலையில் காட்சியளிக்கும் நீரார் அணையின் தோற்றத்தை லோக்கல் ஆப் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் வால்பாறையில் கொழுத்தும் கோடை வெயிலில் தண்ணீர் வற்றிய நிலையில் உள்ளதால். வன விலங்குகள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டு வருகின்றது காட்டு மிருகங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் உணவுகள் இல்லாமல் குடியிருப்பு பகுதிகளை படை எடுத்து வரும் நிலை ஏற்பட்டு வருகின்றது மற்றும் வானிலை மாற்றம் ஏற்பட்டு சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வால்பாறை பகுதியில்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி