வசந்த ராஜனுக்கு வாக்கு சேகரிப்பு.

80பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதியில் இன்று பாஜகவினர் பிரச்சாரத்தில் தாமரை சின்னத்தில் வாக்களிக்க. வால்பாறை பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்த ராஜன் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வால்பாறை நகர் பகுதியில். வாக்குகளை சேகரித்து வருவதால் வால்பாறையில் தேர்தல் விழா கொண்டாட்டம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி