தரிசு நிலத்தை பயன்படுத்தி விவசாயம் -அசத்தும் ஊராட்சி!

70பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி அருகே உள்ளது கிட்டாம்பாளையம் கிராமம். இங்கு சுமார் 10, 000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக அரசிடம் சிறந்த ஊராட்சி என விருது வாங்கிய இந்த ஊராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரசேகர் என்பவர் தலைவராக இருந்து வருகிறார். புதுமையான திட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வரும் ஊராட்சித் தலைவர், தரிசு நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்வதுடன், இதில் கிடைக்கும் காய்கறிகளை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்து அந்த தொகையை ஊராட்சி நிர்வாகத்தின் வரவு கணக்கில் வைத்து வருகிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி