அதிமுக பாஜகவினர் வாக்குவாதம்

52பார்த்தது
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிபாளையம் வாக்குசாவடி எண் 74 ல், வாக்குபதிவு எந்திரங்கள் வரிசைப்படி இல்லாமல் மாற்றி வைக்கப்பட்டதால், திமுக, அதிமுகவினர் வரிசைப்படி வைக்க வலியுறுத்தினர்.
இப்பிரச்சினையால் அதிமுக - பாஜக வாக்குவாதம் முற்றியதால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி