ரேஸ்கோஸ் பகுதியில் லாரி பள்ளத்தில் சிக்கிக் கொண்டது

63பார்த்தது
கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் கே. ஜி மருத்துவமனை முன்பு இன்டர்நெட்
கேபிள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியால் குடிநீர் குழாய் உடைந்தது பள்ளத்தை சரிவர மூடாததால் பள்ளம் ஏற்பட்டு நேற்று குடிநீர் கசிந்து வெளியே வந்தது.

நேற்று கே ஜி மருத்துவமனை முன்பாக நேற்று இன்டர்நெட் கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது அப்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது உடனடியாக
கோவை மாநகராட்சி ஊழியர்களும் குடிநீர் வாரிய ஊழியர்களும் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் சரிவர அதிகாரிகள் பள்ளத்தை மூடாததால் தற்பொழுது லாரி பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது லாரி மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி