சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்திட அறிவுறுத்தல்

73பார்த்தது
சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்திட அறிவுறுத்தல்
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27க்குட்பட்ட , பீளமேடு ஆவாரம்பாளையம் பிரதான சாலை நெல்லை ஸ்டோர் சந்து பகுதியில், சாக்கடை அடைப்பு ஏற்பட்டதையடுத்து , இன்று மாமன்ற உறுப்பினர் அம்பிகாதானபால் ஏற்பாட்டில் , ஏர் கம்ப்ரசர் வாகனம் மூலம் சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்றுது. இப்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாமன்ற உறுப்பினர். மேலும் சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்யுமாறு தூய்மை பணியாளிடம் அறிவுருத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி