மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து

64பார்த்தது
மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து
கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில்,

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்களை,

மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் டெம்போ சிவா அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துப் பெற்றார்.

கழக மாணவர் அணி துணைச் செயலாளர் வி. ஜி. கோகுல், சாரமேடு இஸ்மாயில், மு. சந்திரசேகரன் அருகிலிருந்தனர்.

பின்னர், கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திமுகழகம் வெற்றி பெற்றதை முன்னிட்டு,

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்களை,

கழக அமைப்பு சாரா தொழிலாளர் அணி துணைச் செயலாளர் lpf தமிழ்ச்செல்வன், ராக்கி, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி