கோவை: அண்ணாமலையை கலாய்த்த நடிகை விந்தியா

3716பார்த்தது
கோவையில் அதிமுக-விற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா, திரைப்படத்தில் வடிவேல் நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான் கத்துவது போன்று நான் தான் தலைவர் என்று ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது. திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம். அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு. ஆட்டுக்குட்டி எங்க வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம். ஆனால் இந்த தேர்தல் முடிந்தவுடன் ஆட்டுக் குட்டி மட்டன் பிரியாணி ஆவது மட்டும் உறுதி என நடிகை விந்தியா அண்ணாமலையை கலாய்த்தார்.

தொடர்புடைய செய்தி