பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

74பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி , நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது வருகிற 5-1-2024 அன்று பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடைபெறுகிறது என்றும், அக்கூட்டத்தில் அனைத்து பள்ளிக்கல்வி மேலான்மை உறுப்பினர்கள் தவறாமல்
கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி