சோதனையின்போது கிடைத்த மண்ணுளி பாம்பு

65பார்த்தது
சோதனையின்போது கிடைத்த மண்ணுளி பாம்பு
புதுடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (12626) ரயிலில் ஏறி சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு, கோவை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர சோதனை நடத்தினர் அப்போது கழிவறை அருகே ஒரு பை கிடந்தது. பைக்குள் ஏதோ நெளிவது போல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் பையை எடுத்து திறந்து பார்த்தனர்.
உள்ளே ஒரு பெரிய மண்ணுளி பாம்பு இருந்தது. பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி