பொங்கல் பரிசு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு?

79பார்த்தது
பொங்கல் பரிசு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு?
சென்னை: பொங்கல் பரிசு குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1, 000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி