சென்னை: டிஎஸ்பிக்கள் பணியிடை மாற்றம்

60பார்த்தது
சென்னை: டிஎஸ்பிக்கள் பணியிடை மாற்றம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் முத்துவேல் பாண்டி நாகை ஏடிஎஸ்பியாக மாற்றம். கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் நெல்லை மாவட்ட வள்ளியூர் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்தனர். தூத்துக்குடி குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி பொன்ராமு விருதுநகர் திருச்சுழி டிஎஸ்பியாக மாற்றம். திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் திருப்பூர் கொங்கு நகர காவல் உதவி ஆணையராக மாற்றம். நெல்லை வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் திருச்செந்தூர் டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி