நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 குழந்தைகளுக்கு காசோலை - முதல்வர் வழங்கினார்

72பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சனிக்கிழமை (நேற்று) தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 குழந்தைகளுக்கு நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you