போலீசார் கூண்டோடு மாற்றம்.. முதல்வர் அதிரடி

1050பார்த்தது
போலீசார் கூண்டோடு மாற்றம்.. முதல்வர் அதிரடி
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு நாட்டையே உலுக்கும் சம்பவமாக நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு குழு அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி